தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சோமவரம் நிகழ்ச்சி 

சோமவரம் நிகழ்ச்சி 

சோமவரம் நிகழ்ச்சி 


ADDED : செப் 22, 2026 03:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 22, 2026 03:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: மடுகரை மரக்காளீஸ்வரர் கோவிலில் சோமவரம் நிகழ்ச்சி நடந்தது.

நெட்டப்பாக்கம் அடுத்த மடுகரை  மரக்காளீஸ்வரர் கோவிலில் சோமவரம் நிகழ்ச்சி நடந்தது.  இதையொட்டிநேற்று முன்தினம் காலை 10.00 மணிக்கு  மரக்காளீஸ்வரருக்கு இளநீர், தேன், பால் கொண்டு சிறப்பு அபி ேஷகம், ஆராதனைகள் நடந்தது.  மாலை 6.00 மணிக்கு  சோமவரம் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.

தொடர்ந்து பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் மடுகரை  மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதியில் இருந்து ஏரளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்படுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us