தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ போன் வாங்க பணம் தராததால் மகன் தற்கொலை

 போன் வாங்க பணம் தராததால் மகன் தற்கொலை

 போன் வாங்க பணம் தராததால் மகன் தற்கொலை


ADDED : ஜூன் 01, 2026 09:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 01, 2026 09:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்கால்: காரைக்கால், கிளிஞ்சல் மேடு, மன்மதன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்தராஜ் மகன் சுகந்தன், 21. மீனவர். தற்போது மீன்பிடி தடைக்காலம் என்பதால் சுகந்தன் மீன்பிடிக்க செல்லவில்லை. இவர், தந்தை ஆனந்தராஜிடம் மொபைல் போன் வாங்க 20 ஆயிரம் ரூபாய் கேட்டார். அவர், பணம் தருவதற்கு காலதாமதம் ஏற்பட்டது. இதனால், மனவேதனையில் சுகந்தன் நேற்று முன்தினம் வீட்டில் தனது அறையில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொ ண்டார் .

இது குறித்த புகாரின் பேரில், நகர போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us