தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கரிக்கலாம்பாக்கத்தில் சூரசம்ஹாரம்

கரிக்கலாம்பாக்கத்தில் சூரசம்ஹாரம்

கரிக்கலாம்பாக்கத்தில் சூரசம்ஹாரம்


ADDED : நவ 06, 2024 08:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 06, 2024 08:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம் : கரிக்கலாம்பாக்கம் குமரேஸ்வரர் கோவிலில் நாளை மாலை சூரசம்ஹாரம் நடக்கிறது.

நெட்டப்பாக்கம் அடுத்த கரிக்கலாம்பாக்கம் வள்ளி தேவசனோ சமேத குமரேஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா கடந்த 2ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.

இதையொட்டி, தினமும் சுவாமிக்கு காலை சிறப்பு அபி ேஷக ஆராதனைகளும், இரவு சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. இன்று மாலை 6:30 மணிக்கு குமரேஸ்வர் சுவாமி, அம்மனிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சியும், நாளை மாலை சூரசம்ஹாரம் நடக்கிறது. 8ம் தேதி இரவு திருக்கல்யாண உற்சவமும், 10ம் தேதி காலை ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us