தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தமிழக கவர்னருடன் மாஜி சபாநாயகர் சந்திப்பு  

தமிழக கவர்னருடன் மாஜி சபாநாயகர் சந்திப்பு  

தமிழக கவர்னருடன் மாஜி சபாநாயகர் சந்திப்பு  


ADDED : செப் 20, 2026 11:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 20, 2026 11:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தமிழ்நாடு கவர்னர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகரை, புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் செல்வம் சந்தித்து பேசினார்.

சந்திப்பின்போது, தமிழக கவர்னரிடம் இளைஞர் ஐக்கிய திருவிழா – 2026 விருது வழங்கும் விழாவிற்கான அழைப்பிதழை முன்னாள் சபாநாயகர் செல்வம் வழங்கினார். அப்போது விழாவில் 600-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் தங்களது சாதனைகளுக்காக விருதுகளை பெற உள்ளனர். மாணவர்களின் சாதனை, திறமை, தலைமைத்துவத்தை ஊக்குவிக்கும் இவ்விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு தமிழக கவர்னரிடம் கேட்டுக் கொண்டார்.

முன்னாள் சபாநாயகர் செல்வத்திற்கு, தமிழக கவர்னர் ராஜேந்திர விஷ்வநாத் ஆர்லேகர் பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கி, வாழ்த்தினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us