தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சபாநாயகர் சைக்கிள் வழங்கல்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சபாநாயகர் சைக்கிள் வழங்கல்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சபாநாயகர் சைக்கிள் வழங்கல்


ADDED : மே 15, 2025 11:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 15, 2025 11:51 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: மணவெளி பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, இலவச சைக்கிளை, சபாநாயகர் செல்வம் வழங்கினார்.

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அரியாங்குப்பம் அடுத்த மணவெளி தந்தை பெரியார் மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு, இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

பள்ளி துணை முதல்வர் விஜயா வரவேற்றார். சபாநாயகர் செல்வம் தலைமை தாங்கி, 84 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் பேராசிரியர் சங்கரன், காமராஜ், செழியன், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். நுாலகர் அய்யனாரப்பன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us