/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கைப்பந்து சங்க தலைவராக சபாநாயகர் செல்வம் தேர்வு
/
கைப்பந்து சங்க தலைவராக சபாநாயகர் செல்வம் தேர்வு
ADDED : ஜூன் 19, 2025 05:08 AM

புதுச்சேரி: புதுச்சேரி மாநில கைப்பந்து சங்க தலைவராக சபாநாயகர் செல்வம் தேர்வு செய்யப்பட்டார்.
அவருக்கு, சங்க மாநில செயலாளர் ராமதாஸ், நிர்வாகிகள் சண்முகசுந்தரம், சுந்தரராசு, நாகராஜ், முருகையன், வெங்கடாசலம், அரிகிருஷ்ணன், வெங்கட சுதாகர் ரெட்டி, சுகுமாறன் உட்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
தொடர்ந்து, நடந்த கூட்டத்தில், வரும் காலங்களில் புதுச்சேரியில் சிறந்த முறையில் கைப்பந்து போட்டிகளை நடத்துவது.
மாநில கைப்பந்து சங்கம் சார்பில், சீனியர் சாம்பியன்ஷிப் போட்டியை வரும் 20ம் தேதி முதல் 22ம் தேதி வரை அண்ணா திடல் மற்றும் இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் நடத்துவது என, முடிவு செய்யப்பட்டது.