/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சபாநாயகர் செல்வம் பிறந்தநாள் விழா
/
சபாநாயகர் செல்வம் பிறந்தநாள் விழா
ADDED : நவ 12, 2024 08:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வில்லியனுார்: புதுச்சேரி சபாநாயகர் செல்வம் பிறந்தநாள் விழாவில் ஆதரவாளர்கள் ஆளுயரமாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
புதுச்சேரி சபாநாயகர் செல்வம், தனது 60வது பிறந்தநாள் விழாவை ஆதரவாளர்களுடன் கொண்டாடினார்.
பிறந்தநாள் விழாவில் பிள்ளைச்சாவடி கருணாகரன், தயாநிதி, தவளகுப்பம் தொழிலதிபர் நடராஜ் ஆகியோர் சபாநாயகருக்கு ஆளுயர மாலை அணிவித்து வாழ்தது தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் செல்வம், மணி, சுகுமார், யுவராஜ் மற்றும் ஆப்பிள் டிவி நிறுவனர் பாலாஜி, எழில் உள்ளிட்டோர் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.