தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கமல சாயிபாபா கோவிலில் 20ம் தேதி சிறப்பு அபிேஷகம்

கமல சாயிபாபா கோவிலில் 20ம் தேதி சிறப்பு அபிேஷகம்

கமல சாயிபாபா கோவிலில் 20ம் தேதி சிறப்பு அபிேஷகம்


ADDED : அக் 18, 2026 06:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 18, 2026 06:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சீரடி சாயிபாபாவின் 108ம் ஆண்டையொட்டி, கமல சாயிபாபா கோவிலில், 20ம் தேதி 108 பன்னீர் குட அபிேஷகம் நடக்கிறது.

சீரடி சாயிபாபாவின் 108ம் ஆண்டு மகா சமாதி தின விழாவை முன்னிட்டு, இ.சி.ஆர்., பிள்ளைச்சாவடியில் கமல சாயிபாபா கோவிலில், நாளை மறுநாள் (20ம் தேதி) காலை 6:00 மணியளவில் கொடியேற்றம் நடக்கிறது.

தொடர்ந்து, 9:15 மணிக்கு கலச அபிேஷகத்தை தொடர்ந்து, 108 பன்னீர் குட அபிேஷகம் நடக்கிறது. 12:00 மணிக்கு ஆர்த்தி நிகழ்ச்சியும், மதியம் 1:30 மணிக்கு சாயி சத்சங்கம் பாராயணம் நடக்கிறது. மாலை 8:00 மணிக்கு ஆர்த்தி வழிபாடு நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us