தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மணக்குள விநாயகர் கோவிலில் சிறப்பு ஏற்பாடு

மணக்குள விநாயகர் கோவிலில் சிறப்பு ஏற்பாடு

மணக்குள விநாயகர் கோவிலில் சிறப்பு ஏற்பாடு


ADDED : செப் 13, 2026 05:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 13, 2026 05:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில், இன்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  

இது குறித்து அந்த கோவில் நிர்வாக அதிகாரி பழனியப்பன் செய்திகுறிப்பு:

விநாயகர் சதுர்த்தியையொட்டி இன்று, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக முன்னேற்றபாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி நேருவீதி, தர்ம தரிசனம் வழி–1, லா–தெ–லொரீஸ்தான் வீதி; தர்ம தரிசனம் வழி–2, மணக்குள விநாயகர் கோவில் வீதி; சிறப்பு தரிசனம் வழி–3, மணக்குள விநாயகர் கோவில் வீதி; முக்கிய பிரமுகர்கள் வரும் வழி–4; உள்ளிட்ட பகுதிகள் வழியாக பக்தர்கள் கோவிலுக்குள் வந்து சுவாமி தரிசனம் செய்யலாம்.

மேலும், தேவஸ்தான நடை காலை 4:00 மணி முதல், மதியம் 2:00 மணி வரையும், மாலை 3:00 மணி முதல் இரவு 10:00 மணி வரையும் திறந்திருக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us