/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பா.ஜ., பொதுச் செயலாளருக்கு சிறப்பு அழைப்பாளர் வாழ்த்து
/
பா.ஜ., பொதுச் செயலாளருக்கு சிறப்பு அழைப்பாளர் வாழ்த்து
பா.ஜ., பொதுச் செயலாளருக்கு சிறப்பு அழைப்பாளர் வாழ்த்து
பா.ஜ., பொதுச் செயலாளருக்கு சிறப்பு அழைப்பாளர் வாழ்த்து
ADDED : டிச 12, 2025 05:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி பா.ஜ., மாநில பொதுச் செயலாளர் லட்சுமிநாராயணன் பிறந்த நாள் விழா அரியாங்குப்பத்தில் கொண்டாடப்பட்டது.
விழாவில், மாநில சிறப்பு அழைப்பாளர் சந்திரமோகன், அரியாங்குப்பம் தொகுதி தலைவர் வசந்தராஜ், தொகுதி துணை தலைவர் அன்பு (எ) அன்பழகன், மாநில இளைஞர் அணி செயலாளர் புகழேந்தி, தொகுதி செயலாளர் முருகன் மற்றும் பா.ஜ., நிர்வாகிகள் கலந்து கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
பிறந்தநாள் விழாவையொட்டி, 200க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு பட்டுப்புடவைகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது.