தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்


ADDED : செப் 19, 2025 03:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 19, 2025 03:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி சாந்திகிரி ஆயுர்வேதா, சித்தா மருத்துவமனையில் நாளை 20 மற்றும் 21ம் தேதிகளில் பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடக்கிறது.

கேரளாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சாந்திகிரி ஆஸ்ரமத்தின் புதுச்சேரி கிளை, அரபிந்தோ வீதி, புதுச்சேரி என்ற முகவரியில் இயங்கி வருகிறது. இங்கு, நாளை 20 மற்றும் 21ம் தேதிகளில் பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடக்கிறது.

காலை 10:00 மணி முதல் இரவு 7:00 வரை நடக்கும் முகாமில் கழுத்து , இடுப்பு, மூட்டுவலி, கீழ் வாதம், எலும்பு தேய்மானம், நீரிழிவு சிக்கல்கள், சோரியாசிஸ், தோல் நோய்கள், மாதவிடாய் பிரச்னைகள், மன அழுத்தம் மற்றும் துாக்கமின்மை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு கேரளா பாரம்பரிய முறைப்படி ஆலோசனை மற்றும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கேரளாவில் புகழ்பெற்ற சிறப்பு ஆயுர்வேத பெண் மருத்துவர் அதுல்யா சிகிச்சை அளிக்க உள்ளார். முன்பதிவு செய்ய 0413-4209898, 2225898, 9585535898 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us