தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ லாஸ்பேட்டையில் சிறப்பு மருத்துவ முகாம் 

 லாஸ்பேட்டையில் சிறப்பு மருத்துவ முகாம் 

 லாஸ்பேட்டையில் சிறப்பு மருத்துவ முகாம் 


ADDED : பிப் 10, 2026 05:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 10, 2026 05:07 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, தேசிய நகர்புற ஆரம்ப சுகாதார இயக்கம், லாஸ்பேட்டை ஆரம்ப சுகாதர மரு த்துவமனை சார்பில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

லாஸ்பேட்டை பொன்னியம்மன் கோவில் மண்டபத்தில் நடந்த முகாமில் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். நீரழிவு, ரத்த அழுத்தம், கண், காது மூக்கு தொண்டை, பல், பொதுநல மருத்துவத்திற்கு டாக்டர்கள் ஆலோசனை வழங்கினர்.

பொது சுகாதாரம் துணை இயக்குநர் ஷமிம்முன்ஸா பேகம் , நோடல் அதிகாரி பாலசுப்புரமணியன், லாஸ்பேட்டை ஆரம்ப சுகாதர மருத்துவ அதிகாரி மினு மற்றும் மாநில நகர்புற சுகாதார ஆலோசகர் சீத்தாலட்சுமி கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us