/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டார்லிங் கிளை நிறுவனங்களில் புத்தாண்டு சிறப்பு விற்பனை
/
டார்லிங் கிளை நிறுவனங்களில் புத்தாண்டு சிறப்பு விற்பனை
டார்லிங் கிளை நிறுவனங்களில் புத்தாண்டு சிறப்பு விற்பனை
டார்லிங் கிளை நிறுவனங்களில் புத்தாண்டு சிறப்பு விற்பனை
ADDED : ஜன 01, 2024 06:03 AM

புதுச்சேரி: டார்லிங் கிளை நிறுவனங்களில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, சலுகை விலை சிறப்பு விற்பனை நடந்து வருகிறது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 135 கிளைகளுடன் இயங்கி வரும் டார்லிங் நிறுவனத்தில் புத்தாண்டு சிறப்பு விற்பனை நடந்து வருகிறது.
தீபாவளி சலுகையில் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கத் தவறியவர்கள், அதே சலுகை விலையில் இப்புத்தாண்டில் எலக்ட்ரானிக்ஸ், மொபைல்போன் மற்றும் பர்னிச்சர்களை வாங்கிக் கொள்ளலாம்.
பர்னிச்சர்களுக்கு கூடுதல் சலுகையாக 25 சதவீதம் 'கேஷ் பேக்' கூப்பன் வழங்கப்படுகிறது. இந்த சலுகையை பயன்படுத்தி வீட்டுக்கு தேவையான, ஒரு பர்னிச்சர் பொருளை தள்ளுபடி விலையில் பெற்றுக் கொள்ளலாம்.
டார்லிங் புத்தாண்டு சிறப்பு சலுகையாக எல்.ஜி., 70 இன்ச் (177 செ.மீ) டி.வி.,யை வெறும் ரூ.2,999 மாத தவணையில் பெற்றுக் கொள்ளலாம். இந்த டி.வி.,யுடன் ரூ.19990 மதிப்புள்ள சிங்கிள் ரெக்லைனர் சோபா இலவசம். சாம்சங் மற்றும் ஆப்பிள் போன்களுக்கு சிறப்பு எக்சேஞ்ச், இ.எம்.ஐ., தள்ளுபடி வழங்கப்படுகிறது.