தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/துர்காம்பிகை கோவிலில் சிறப்பு பூஜை

துர்காம்பிகை கோவிலில் சிறப்பு பூஜை

துர்காம்பிகை கோவிலில் சிறப்பு பூஜை


ADDED : பிப் 26, 2024 05:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 26, 2024 05:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: சொக்கம்பட்டு ஜெயமங்கள துார்காம்பிகை கோவிலில் ராகு கால சிறப்பு பூஜைநடந்தது.

நெட்டப்பாக்கம் அடுத்த சொக்கம்பட்டு - கரியமாணிக்கம் கிராமத்தில் உள்ள ஜெயமங்கள துர்காம்பிகை கோவிலில் நேற்று மாலை 4:00 மணிக்கு ராகு கால சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி காலை 9:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது.

ஏரளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us