/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் சிறப்பு பூஜை
/
பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் சிறப்பு பூஜை
பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் சிறப்பு பூஜை
பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் சிறப்பு பூஜை
ADDED : ஜன 02, 2026 04:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: இரும்பை பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் புத்தாண்டையொட்டி, சிறப்பு பூஜை நடந்தது.
புதுச்சேரி - திண்டிவனம் நெடுஞ்சாலை, இரும்பை, குபேரன் நகரில், பாலா திரிபுர சுந்தரி அம்பாள் கோவில் உள்ளது.
இக்கோவிலில் புத்தாண்டையொட்டி, நேற்று காலை அம்பாளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தது.
திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.