UPDATED : அக் 05, 2026 12:00 AM
ADDED : அக் 04, 2026 09:26 PM
அ நிறம் | அளவு
நெட்டப்பாக்கம்: சொக்கம்பட்டு ஜெயமங்கள துர்காம்பிகை கோவிலில் நேற்று ராகு கால சிறப்பு பூஜை நடந்தது.
இதையொட்டி, காலை 9:00 மணிக்கு பால், இளநீர், தேன் கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. மாலை 4:30 மணிக்கு ராகு கால பூஜை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
