தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பஞ்சவடீயில் புரட்டாசி சிறப்பு பூஜை

பஞ்சவடீயில் புரட்டாசி சிறப்பு பூஜை

பஞ்சவடீயில் புரட்டாசி சிறப்பு பூஜை


ADDED : செப் 19, 2025 03:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 19, 2025 03:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்ச நேயர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜை நடக்கிறது.

புதுச்சேரி அடுத்த பஞ்ச வடீயில், பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள ஸ்ரீவாரி வேங்கடாஜலபதி சுவாமிக்கு புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் 'ஸ்வர்ண புஷ்ப சங்கல்ப பூஜை', சிறப்பு அர்ச்சனை மற்றும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், புரட்டாசி மாத 4 சனிக்கிழமைகளிலும் காலை 11:00 மணி முதல் பகல் 1:00 மணி வரை சிறப்பு அன்னதானம் வழங்கப்படுகிறது.

ஏற்பாடுகளை பஞ்சமுக ஸ்ரீ ஜெயமாருதி சேவா டிரஸ்டியினர் செய்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us