தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கால பைரவருக்கு சிறப்பு பூஜை

கால பைரவருக்கு சிறப்பு பூஜை

கால பைரவருக்கு சிறப்பு பூஜை


ADDED : நவ 24, 2024 06:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 24, 2024 06:30 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : கதிர்காமம் கதிர்வேல் சுவாமி கோவிலில் ஜென்மாஷ்டமியை முன்னிட்டு காலபைரவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

புதுச்சேரி, கதிர்காமம் கதிர்வேல் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ஜென்மாஷ்டமியை முன்னிட்டு நேற்று சிறப்பு ஹோமங்கள் நடந்தது. தொடர்ந்து, காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் கால பைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், முதல்வர் ரங்கசாமி, ரமேஷ் எம்.எல்.ஏ., உள்ளிட்ட திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us