தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ திருநள்ளாறுக்கு இன்றும், நாளையும் சிறப்பு ரயில்

 திருநள்ளாறுக்கு இன்றும், நாளையும் சிறப்பு ரயில்

 திருநள்ளாறுக்கு இன்றும், நாளையும் சிறப்பு ரயில்


ADDED : மார் 06, 2026 04:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 06, 2026 04:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: திருநள்ளாறு சனிப்பெயர்சிக்கு இன்றும், நாளையம் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

திருநள்ளாறு சனிப்பெயர்ச்சிக்காக, இன்று 6ம் தேதியும், நாளை 7ம் தேதிக்கும் புதுச்சேரியில் இருந்து திருநள்ளாறுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இந்த சிறப்பு ரயில் இன்று காலை 7:40 மணிக்கு புதுச்சேரியில் இருந்து பறப்பட்டு விழுப்பரம் வழியாக மதியம் 12:00 மணிக்கு திருநள்ளாறு வழியாக பகல் 1.05 மணிக்கு நாகப்பட்டினம் சென்றடைகிறது.

அங்கிருந்து பகல் 1:20 மணிக்கு மணிக்கு பறப்பட்டு பகல் 2:15 மணிக்கு திருநள்ளாறு, மாயவரம், விழுப்புரம் வழியாக மாலை 6:35 மணிக்கு புதுச்சேரி வந்தடைகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us