sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 மாட்டு பொங்கல் கோவில்களில் சிறப்பு வழிபாடு

/

 மாட்டு பொங்கல் கோவில்களில் சிறப்பு வழிபாடு

 மாட்டு பொங்கல் கோவில்களில் சிறப்பு வழிபாடு

 மாட்டு பொங்கல் கோவில்களில் சிறப்பு வழிபாடு


ADDED : ஜன 17, 2026 05:01 AM

Google News

ADDED : ஜன 17, 2026 05:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கனுார்: திருக்கனுார் பகுதிகளில் மாட்டு பொங்கலை முன்னிட்டு, மாடுகளை அலங்காரம் செய்து அழைத்து சென்று, கோவில்களில் வழிபாடு நடந்தது.

தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகையின் இரண்டாம் நாளான நேற்று மாட்டு பொங்கலையொட்டி, மாடுகளை அலங்காரம் செய்து, அப்பகுதி கோவில்களுக்கு அழைத்து சென்று வழிபாடு நடத்துவது வழக்கம்.

அதன்படி, நேற்று மாட்டு பொங்கலை முன்னிட்டு, திருக்கனுார் மற்றும் அதனை சுற்றியுள்ள செட்டிப்பட்டு, கூனிச்சம்பட்டு, மணலிப்பட்டு, வம்புப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் கால்நடை வளர்போர், தங்களது மாடுகளை கழுவி, புதிய கயிறு மற்றும் சலங்கைகளை கட்டி, அலங்காரம் செய்தனர். பின், மாலை 4:00 மணிக்கு மேல் அலங்காரம் செய்த மாடுகளை அப்பகுதியில் கோவில்களுக்கு அழைத்து, சென்று வழிபாடு நடத்தினர். தொடர்ந்து, கோவில் வளாகத்தில் இருந்து மாடுகள் விரட்டும் நிகழ்ச்சி நடந்தது.






      Dinamalar
      Follow us