/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஏ.ஜி.பத்மாவதி'ஸ் மருத்துவமனைக்கு சிறப்பு மருத்துவர் நாளை வருகை
/
ஏ.ஜி.பத்மாவதி'ஸ் மருத்துவமனைக்கு சிறப்பு மருத்துவர் நாளை வருகை
ஏ.ஜி.பத்மாவதி'ஸ் மருத்துவமனைக்கு சிறப்பு மருத்துவர் நாளை வருகை
ஏ.ஜி.பத்மாவதி'ஸ் மருத்துவமனைக்கு சிறப்பு மருத்துவர் நாளை வருகை
ADDED : ஜன 25, 2025 05:31 AM
புதுச்சேரி : ஏ.ஜி.பத்மாவதி'ஸ் மருத்துவமனையில் சிறப்பு நரம்பு அறுவை சிகிச்சை நிபுணர் நாளை (26ம் தேதி) மருத்துவ ஆலோசனை வழங்குகிறார்.
புதுச்சேரி, அரும்பார்த்த புரம், வில்லியனுார் மெயின் ரோட்டில் ஏ.ஜி. பத்மாவதி'ஸ் மருத்துவமனை அமைந்துள்ளது. இம்மருத்துவமனையில் டெல்லி, எய்ம்ஸ் (AIIMS) சிறப்பு நரம்பு அறுவை சிகிச்சை நிபுணர் தெய்வானை சுந்தரம் நாச்சியப்பன், நாளை (26ம் தேதி) காலை 10:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை மருத்துவ ஆலோசனை வழக்குகிறார்.
அதில், மூளைக்கட்டி, பிற நோய்கள், வாதம், வலிப்பு, முதுகெலும்பு மற்றும் தண்டுவடம் நோய்கள், கை, கால் நரம்பு நோய்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்குகிறார்.
மேலும், முன்பதிவிற்கு 0413- 2295500, 2295501, 2295502, 7373736172 என்ற தொலைபேசி எண் ணில் தொடர்பு கொள்ளவும்.