/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மதர் தெேரசா கல்லுாரியில் விளையாட்டு போட்டி
/
மதர் தெேரசா கல்லுாரியில் விளையாட்டு போட்டி
ADDED : செப் 25, 2025 03:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரி மதர் தெேரசா முதுகலை மற்றும் சுகாதார அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் ஆண்டு விளையாட்டு போட்டிகள் நடந்தது.
கோரிமேடு, போலீஸ் மைதானத்தில் நடந்த போட்டிகளை நிறுவனத்தின் முதல்வர் துவக்கி வைத்தார். இதில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் உட்பட பல்வேறு தடகளப் போட்டிகள் நடத்தப்பட்டன.போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கல்லுாரியின் ஆண்டு விழாவில், பரிசுகள் வழங்கப்படுகிறது.