/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா
/
விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா
ADDED : ஜன 10, 2025 06:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: முத்தியால்பேட்டை நியூ மாடர்ன் வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளியில் 25வது ஆண்டு விளையாட்டு விழா நடந்தது.
பள்ளி முதல்வர் மற்றும் தாளாளர் கஸ்துாரிதலைமை தாங்கினார். இதில், பள்ளி மாணவ, மாணவியர் பல்வேறு அணிகளாக பிரிக்கப்பட்டு, விளையாட்டு போட்டிகள் நடந்தப்பட்டன.இதில், வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு தி.மு.க., தலைமை பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன் பங்கேற்று பரிசுமற்றும் பதக்கங்களை வழங்கினார். தொடர்ந்து, இக்கல்வியாண்டிற்கான சிறந்த அணித்தலைவர்களுக்கு சுழற்கோப்பை வழங்கப்பட்டது.
பள்ளி துணை முதல்வர் குலசேகரன், பள்ளி ஒருங்கிணைப்பாளர் ஜெகன் உள்ளிட்ட பலர் கலந்த கொண்டனர்.