sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 அரியூர் ராமச்சந்திரா பள்ளியில் விளையாட்டு போட்டி பரிசளிப்பு

/

 அரியூர் ராமச்சந்திரா பள்ளியில் விளையாட்டு போட்டி பரிசளிப்பு

 அரியூர் ராமச்சந்திரா பள்ளியில் விளையாட்டு போட்டி பரிசளிப்பு

 அரியூர் ராமச்சந்திரா பள்ளியில் விளையாட்டு போட்டி பரிசளிப்பு


ADDED : பிப் 24, 2026 04:31 AM

Google News

ADDED : பிப் 24, 2026 04:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வில்லியனுார்: ராமச்சந்திரா வித்யாலயா உயர்நிலைப் பள்ளியில் நடந்த விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

அரியூர் ராமச்சந்திரா வித்யாலயா உயர்நிலைப் பள்ளியில் விளையாட்டு தினவிழா முன்னிட்டு மாணவர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசளிக்கப்பட்டது.

விழாவிற்கு பள்ளி நிறுவனர் சங்கரநாராயணன் தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர்கள் சுரேஷ் மற்றும் சந்திரோதயம் முன்னிலை வகித்தனர். பள்ளி நிர்வாக அதிகாரி ராம்பிரசாத் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக தமிழக முன்னாள் காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் பங்கேற்று பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். விழாவில் புதுச்சேரி சுயநிதி தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் ரங்கநாதன் வாழ்த்துரை வழங்கினார். காவிரி சில்க்ஸ் வெற்றிவேல், புதுச்சேரி திருக்குறள் மன்ற ஒருங்கிணைப்பாளர்கள் ராஜாராம், பாலசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் திவாகரன், ரகுராஜ், கல்பனா மற்றும் ஜெயரிஷா ஆகியோர் செய்தனர்.






      Dinamalar
      Follow us