/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திலாசுப்பேட்டை அரசு பள்ளியில் விளையாட்டு போட்டி பரிசளிப்பு
/
திலாசுப்பேட்டை அரசு பள்ளியில் விளையாட்டு போட்டி பரிசளிப்பு
திலாசுப்பேட்டை அரசு பள்ளியில் விளையாட்டு போட்டி பரிசளிப்பு
திலாசுப்பேட்டை அரசு பள்ளியில் விளையாட்டு போட்டி பரிசளிப்பு
ADDED : மார் 12, 2026 03:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: திலாசுப்பேட்டை அரசு பெண்கள் நடுநிலைப் பள்ளியில், விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.
ஆசிரியை பச்சையம்மாள் வரவேற்றார். பொறுப்பாசிரியை யமுனாதேவி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் கல்யாணசுந்தரம் பங்கேற்று, பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கினார். ஆசிரியை ஸ்டெல்லா நாயகி நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஆசிரியைகள் புனிதவதி, பாக்கியலட்சுமி, பிரேமலதா, பிரேமா, ரோஸ்லின் மேரி, இசை ஆசிரியர் வெங்கடேசன், கணினி ஆசிரியை நித்யா மற்றும் பள்ளி ஊழியர்கள் செய்திருந்தனர்.