தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ விளையாட்டு போட்டி பரிசளிப்பு

விளையாட்டு போட்டி பரிசளிப்பு

விளையாட்டு போட்டி பரிசளிப்பு


ADDED : நவ 25, 2024 04:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 25, 2024 04:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருக்கனுார் : சந்தை புதுக்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நடந்தது.

ஆசிரியர் கணவா சையது வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். ஆசிரியை ஜெயமாலினி தொகுத்து வழங்கினார்.

இதில், உடற்கல்வி ஆசிரியை ஸ்ரீஜா முன்னிலையில், மாணவர்கள் இடையே பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மகாலஷ்மி, அக்பர் ராஜ், சோமசுந்தரம், ராஜசேகர், சுபாஷினி, கலையரசி, அருண் பிரசாத் மற்றும் அலுவலக ஊழியர்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us