தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ எஸ்.ஆர்.கே., பள்ளியில் விளையாட்டு தின விழா

 எஸ்.ஆர்.கே., பள்ளியில் விளையாட்டு தின விழா

 எஸ்.ஆர்.கே., பள்ளியில் விளையாட்டு தின விழா


ADDED : மார் 05, 2026 04:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 05, 2026 04:58 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வில்லியனுார்: எஸ்.ஆர்.கே., மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விளையாட்டு தினவிழா துவங்கியது.

கரிக்கலாம்பாக்கம் எஸ்.ஆர்.கே., மேல்நிலைப் பள்ளியில் 2025-26 கல்வி ஆண்டிற்கான விளையாட்டு தின விழா, துவங்கி நடந்து வருகிறது. விளையாட்டு போட்டியை பள்ளி தாளாளர் மகேந்திரன் துவக்கிவைத்தார்.

எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரையில் படிக்கும் மாணவர்களுக்கு ஓட்டப்பந்தையம், கபடி, வாலிபால், கால்பந்து, கேரம், செஸ், கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்து வருகிறது.

விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு நிறைவுநாளில் பரிசுகள் வழங்கப்பட உள்ளது. ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் தலைமையில் உடற்கல்வி ஆசிரியர்கள் செய்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us