தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/விளையாட்டு வீரர்கள் சங்க கூட்டம்

விளையாட்டு வீரர்கள் சங்க கூட்டம்

விளையாட்டு வீரர்கள் சங்க கூட்டம்


ADDED : பிப் 19, 2024 04:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2024 04:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மாநில விளையாட்டு வீரர்கள் நல சங்கம் ஆலோசனைக் கூட்டம் சங்க அலுவலகத்தில் நடந்தது.

மாநிலத் தலைவர் கராத்தே வளவன் தலைமை தாங்கினார். ராஜ் , பாலு, முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் பிரகதீஸ்வரர், சதீஷ், பாலச்சந்தர், செந்தில் வேல், அசோக், வெங்கடாஜலபதி, அடைக்கல சாமி, சுப்ரமணி, சந்தோஷ், கோபி, ரமேஷ், சந்துரு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் விளையாட்டுத் துறைக்கு தனியாக இயக்குனரை நியமித்தல், வீரர்களுக்கு கொடுக்க வேண்டிய உதவித்தொகை, ஊக்கத்தொகை, பயணப்படி, இலவச சீருடைகள், இலவச விளையாட்டு உபகரணங்கள், ஓய்வு பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்குது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us