தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஸ்ரீ பவானி துர்கா கேட்டரிங் இல்ல திருமண விழா

ஸ்ரீ பவானி துர்கா கேட்டரிங் இல்ல திருமண விழா

ஸ்ரீ பவானி துர்கா கேட்டரிங் இல்ல திருமண விழா


ADDED : ஆக 31, 2025 05:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 31, 2025 05:56 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ஸ்ரீ பவானி துர்கா கேட்டரிங் இல்ல திருமண விழா நேற்று முன்தினம் திருச்செந்துாரில் நடைபெற்றது.

புதுச்சேரி ஸ்ரீபவானி துர்கா கேட்டரிங் நாகராஜ்-லோகநாயகி தம்பதியரின் மகள் துர்காவிற்கும், வானுார் அடுத்த ராயப்புதுப்பாக்கம் முருகன்-பாரதி தம்பதியரின் மகன் சபரிசன் திருமணம் நேற்று முன்தினம் திருச்செந்துாரில் நடைபெற்றது.

இத்திருமண வரவேற்பு விழா இன்று 31ம் தேதி மாலை கோரிமேடு மொரட்டாண்டி ரோட்டில் அமைந்துள்ள சாந்தோ லான்ஸ் என்ற இடத்தில் நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us