தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஸ்ரீமத் பாகவத புராண உபன்யாச நிகழ்ச்சி

 ஸ்ரீமத் பாகவத புராண உபன்யாச நிகழ்ச்சி

 ஸ்ரீமத் பாகவத புராண உபன்யாச நிகழ்ச்சி


ADDED : டிச 30, 2025 05:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 30, 2025 05:39 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: எல்லைபிள்ளைச்சாவடி சாரதாம்பாள் கோவிலில் 4ம் நாள் உபன்யாசம் நேற்று நடந்தது.

புதுச்சேரி எல்லைபிள்ளைச் சாவடி சாரதாம்பாள் கோவிலில் தென்திருப்பேரை அரவிந்த லோசனன் சுவாமியின் ஸ்ரீமத் பாகவத புராண உபன்யாசம் நடைபெறுகிறது. அதில் நான்காம் நாளான நேற்று கஜேந்திர மோக் ஷ வைபவம், மத்ஸ்யா அவதாரம், கூர்மாவதாரம், வாமன அவதாரம், கிருஷ்ணா அவதாரங்கள் குறித்து உபன்யாசம் நிகழ்த்தினார். இதில் பலர் கலந்துகொண்டு கேட்டு பயன்பெற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us