sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மாநில அளவிலான கபடி போட்டி துவக்கம்

மாநில அளவிலான கபடி போட்டி துவக்கம்

மாநில அளவிலான கபடி போட்டி துவக்கம்


ADDED : டிச 21, 2024 08:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 21, 2024 08:36 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி மாநில கபடி சங்கம் சார்பில், 51ம் ஆண்டு மாநில அளவிலான ஆண்கள் கபடி சாம்பியன்ஷிப் போட்டியினை ராமலிங்கம் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.

புதுச்சேரி மாநில கபடி சங்கம் சார்பில், 51ம் ஆண்டு மாநில அளவிலான ஆண்கள் கபடி சாம்பியன்ஷிப் போட்டி துவக்க விழா உப்பளம் ராஜிவ்காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடந்தது.

கபடி சங்கம் தலைவர் விஜயராணி ஜெயராமன் தலைமை தாங்கினார். சங்க பொது செயலாளர் ஆறியசாமி வரவேற்றார். முன்னாள் பொது செயலாளர் தெய்வசிகமாணி, சங்கம் சி.இ.ஓ., சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் முதன்மை விருந்தினராக பங்கேற்று பேசினார்.

போட்டியினை ராமலிங்கம் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், ஆனந்தம்மாள் ஆதினம் அறக்கட்டளை தலைவர் செல்வநாதன், புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சங்க பொருளாளர் கபிலன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us