sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மாநில அளவிலான கைப்பந்து போட்டி

மாநில அளவிலான கைப்பந்து போட்டி

மாநில அளவிலான கைப்பந்து போட்டி


ADDED : ஜூலை 02, 2025 11:46 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 02, 2025 11:46 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு சபாநாயகர் செல்வம் பரிசு வழங்கினார்.

புதுச்சேரி வாலிபால் சங்கம் சார்பில், மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடந்தது. இதில், ஆண்கள் பிரிவில் 31 அணிகள், பெண்கள் பிரிவில் 8 அணிகள் பங்கேற்றன. இறுதி போட்டியில் வம்புப்பட்டு அப்துல் கலாம் அணியும், கூனிச்சம்பட்டு பீனிக்ஸ் அணியும் மோதின. வம்புப்பட்டு அணி முதலிடத்தையும், கூனிச்சம்பட்டு அணி 2ம் இடத்தையும் பிடித்தன.

பெண்கள் பிரிவு இறுதிபோட்டியில் பங்கேற்ற கொம்பாக்கம் மாறன் அணி முதலிடமும், காரைக்கால் அணி 2ம் இடமும் பிடித்தன.

வெற்றி பெற்ற அணிகளுக்கு வாலிபால் சங்கத் தலைவரும், சபாநாயகருமான செல்வம், அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., ஆகியோர் பரிசுகள் வழங்கினர். இதில், புதுச்சேரி வாலிபால் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us