தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரசு பள்ளியில் மாணவர் தின விழா

அரசு பள்ளியில் மாணவர் தின விழா

அரசு பள்ளியில் மாணவர் தின விழா


ADDED : ஜூலை 26, 2025 08:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 26, 2025 08:15 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : குருசுக்குப்பம் அரசு தொடக்க பள்ளியில் மாணவர்கள் தின விழா மற்றும் பள்ளி தலைமையாசிரியர்கள் கவுரவிக்கும் விழா நடந்தது.

ப ள்ளி துணை இயக்குனர் (பெண் கல்வி) ராமச்சந்திரன், பள்ளி துணை ஆய்வாளர் வட்டம் -1 அனிதா தலைமை தா ங்கினர்.

விழாவில், மாணவர்கள் தினத்தில் வட்டம் அளவில் பங்கு பெற்ற அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து மாணவருக்கு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்பட்டன.

ஏற்பாடுகளை பள்ளி தலைமையாசிரியர் சீனுவாசன் செய்திருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us