sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மாணவர் தின விழா போட்டி

/

மாணவர் தின விழா போட்டி

மாணவர் தின விழா போட்டி

மாணவர் தின விழா போட்டி


ADDED : ஜூலை 10, 2025 06:30 AM

Google News

ADDED : ஜூலை 10, 2025 06:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: பாக்கமுடையான்பேட் அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர் தின விழா போட்டிகள் நடந்தது.

இதில், வட்டம் 1ல் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.

போட்டியில் பங்கேற்ற மாணவர்களை வட்டம் 1 பள்ளி துணை ஆய்வாளர் அனிதா ஊக்கப்படுத்தினார். பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் கலைவாணி, ராமதாஸ், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us