ADDED : செப் 27, 2026 06:13 PM
அ நிறம் | அளவு
காரைக்கால்: காரைக்கால், திருநள்ளாறு, அம்பகரத்துார், நல்லம்பல் வயல் கரை வீதியை சேர்ந்தனர் சிவ வடிவேல் மகள் தனுகேஸ்வரி, 22. இவர், கல்லுாரி ஒன்றில் படித்து வருகிறார். கடந்த 25ம் தேதி தனுகேஸ்வரி கல்லுாரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை.
இது குறித்த புகாரின் பேரில், திருநள்ளாறு போலீசார் வழக்குப் பதிந்து., மாயமான மாணவி தனுகேஸ்வரியை தேடி வருகின்றனர்.
