தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சப் இன்ஸ்பெக்டர்கள் அதிரடி  இடமாற்றம்

சப் இன்ஸ்பெக்டர்கள் அதிரடி  இடமாற்றம்

சப் இன்ஸ்பெக்டர்கள் அதிரடி  இடமாற்றம்


ADDED : மே 31, 2025 05:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 31, 2025 05:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரி காவல் துறையில் சப் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 9 பேர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சப் இன்ஸ்பெக்டர்கள் பாபு சி.பி.சி.ஐ.டி., இருந்து சி.சி.ஆர்.,க்கும், சந்திரசேகரன் போக்குவரத்து தெற்கிலிருந்து, கரையாம்புத்துார் புறக்காவல் நிலையத்திற்கும், அன்பழகன் ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையத்திலிருந்து, சிக்மாவிற்கும், உதவி சப் இன்ஸ்பெக்டர் கலியமூர்த்தி கரையாம்புத்துாரிலிருந்து, சி.சி.ஆர்.,க்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் 3 தலைமை காவலர், 3 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை போலீஸ் தலைமையக எஸ்.பி., சுபம் கோஷ் பிறப்பித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us