தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/சுப்ரமணிய பாரதி பள்ளி ஆண்டு விழா

சுப்ரமணிய பாரதி பள்ளி ஆண்டு விழா

சுப்ரமணிய பாரதி பள்ளி ஆண்டு விழா


ADDED : பிப் 12, 2024 06:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 12, 2024 06:31 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருபுவனை: புதுச்சேரி திருக்கனுார் சுப்ரமணியபாரதி மேல்நிலைப் பள்ளியில் 33வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.

தொழிலதிபர் துரைராஜன் தலைமை தாங்கினார். பள்ளி நிர்வாகி சம்பத் வரவேற்றார்.

ஊர் முக்கிய பிரமுகர்கள் ரத்தினசந்திரசேகரன்,சகாபுதீன்,மாநில செய்தி தொடர்பாளர் வீரராகவன் முன்னிலை வகித்தனர்.அமைச்சர் நமச்சிவாயம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, கடந்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவியருக்கு விருது மற்றும் ரொக்கப் பரிசு வழங்கினார்.

தொழிலதிபர் நாசர், கண்ணன், செல்வக்குமார், சையத்அகமது, பூமிநாதன், கலிபெருமாள், பரந்தாமன், சுப்ராயன், ராஜாமணி, புதுச்சேரி சுயநிதி தனியார் பள்ளிகள் சங்ககங்ளின் கூட்டமைப்பு தலைவர் ரங்கநாதன், பொதுச்செயலாளர் சிவராஜன், பொருளாளர் சிவசுப்ரமணியன் வாழ்த்தி பேசினர்.

மாணவ, மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பள்ளி துணை முதல்வர் சுசீலா சம்பத் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us