sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

குமாரப்பாளையத்தில் தரமற்ற தார் சாலை பணி: வீடியோ வைரல்

/

குமாரப்பாளையத்தில் தரமற்ற தார் சாலை பணி: வீடியோ வைரல்

குமாரப்பாளையத்தில் தரமற்ற தார் சாலை பணி: வீடியோ வைரல்

குமாரப்பாளையத்தில் தரமற்ற தார் சாலை பணி: வீடியோ வைரல்


ADDED : மார் 14, 2024 05:24 AM

Google News

ADDED : மார் 14, 2024 05:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : மண்ணாடிப்பட்டு தொகுதி குமாரபாளையத்தில், பொதுப்பணித்துறை மூலம் புதிதாக அமைக்கப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் குழாய் அமைத்தல் மற்றும் உட்புற சாலைகள் மேம்படுத்தும் பணிகள் தற்போது நடந்து வருகிறது.

இப்பணியில், சாலைகள் முழுவதும் ஒன்றரை கற்கள் நிரப்பப்படாமல், பொதுப்பணித் துறை அதிகாரிகள் மேற்பார்வையின்றி,தரமற்ற முறையில் புதிய தார்சாலை அமைக்கப்பட்டு வருவதாக சமூக வலைதளத்தில் வீடியோ வைரலாகி வருகிறது.அதில், புதிதாக அமைக்கப்படும் வரும் சாலை 1 செ.மீ.,க்கும் குறைவாக இருப்பதாகவும், சாலையோரங்கள் சீரமைக்கப்படாமலும் தரமற்ற முறையில் தார்சாலை அமைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us