sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சாப்ட்வேர் கம்பெனியில் திடீர் தீவிபத்து

சாப்ட்வேர் கம்பெனியில் திடீர் தீவிபத்து

சாப்ட்வேர் கம்பெனியில் திடீர் தீவிபத்து


ADDED : ஜூன் 19, 2025 04:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 19, 2025 04:32 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : சாப்ட்வேர் கம்பெனியில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தால் பரபரப்பு நிலவியது.

புதுச்சேரி, காமராஜர் சாலை, பழைய சாரம் கலெக்டர் அலுவலகம் அருகில், மூன்றாவது மாடியில் ஏ 2 சாப்ட்வேர் கம்பெனி இயங்கி வருகிறது. இந்த கம்பெனி, நேற்று மாலை 5:45 மணிக்கு திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த புதுச்சேரி தீயணைப்பு அதிகாரி மனோகர் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று, தீயை அணைத்தனர்.

தீவிபத்தில் கம்பெனியில் இருந்த கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சாம்பலானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us