தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இன்ஸ்., எஸ்.ஐ.,கள் திடீர் இடமாற்றம்

இன்ஸ்., எஸ்.ஐ.,கள் திடீர் இடமாற்றம்

இன்ஸ்., எஸ்.ஐ.,கள் திடீர் இடமாற்றம்


ADDED : அக் 10, 2024 03:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 10, 2024 03:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

லாஸ்பேட்டை இன்ஸ்பெக்டர் வெங்கடஜலபதி, பாதுகாப்பு படைக்கும், இன்ஸ்பெக்டர் இனியன் லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்திற்கும், கோட்டுச்சேரி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், பி.ஏ.பி.,க்கும், புதுச்சேரி மகளிர் இன்ஸ்பெக்டர் சாந்தி, வில்லியனுார் மகளிர் காவல் நிலையத்திற்கும், வில்லியனுார் மகளிர் இன்ஸ்பெக்டர் ஜானகி, புதுச்சேரி மகளிர் காவல் நிலையத்திற்கும், சிக்மா இன்ஸ்பெக்டர் தனசேகரன், முத்தியால்பேட்டைக்கும், பி.ஏ.பி., இன்ஸ்பெக்டர் தனசெல்வம் போலீஸ் தலைமையகத்திற்கும் மாற்றப்பட்டனர்.

புட் செல் சப் இன்ஸ்பெக்டர் அகல்யா, புதுச்சேரி மகளிர் போலீஸ் நிலையத்திற்கும், திருபுவனை சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ ஏனம் கடலோர போலீஸ் நிலையத்திற்கும், காரைக்கால் நிரவி சப் இன்ஸ்பெக்டர் குமரவேல், திருபுவனை போலீஸ் நிலையத்திற்கும், காரைக்கால் அம்பகத்துார் புறக்காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், நிரவி போலீஸ் நிலையத்திற்கும், சிக்மா செக்யூரிட்டி சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகர், சி.பி.சி.ஐ.டி.,க்கும், மாகி கடலலோர போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஹரிதாஸ், மாகி புறக்காவல் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை போலீஸ் தலைமையக எஸ்.பி., சுபம் கோஷ் பிறப்பித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us