தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ உடல்நிலை பாதித்தவர் தற்கொலை

உடல்நிலை பாதித்தவர் தற்கொலை

உடல்நிலை பாதித்தவர் தற்கொலை


ADDED : ஏப் 11, 2025 11:57 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 11, 2025 11:57 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்; உடல்நிலை சரியில்லாமல் இருந்தவர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பம் ரோஜா நகரை சேர்ந்தவர் சாமிநாதன், 45. இவருக்கு உடல்நிலை சரியில்லாமல், வேலைக்கு செல்ல முடியாமல், வீட்டில் இருந்தார். இதனால் மனமுடைந்த அவர், நேற்று வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us