தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஜவகர் சிறுவர் இல்லத்தில் கோடைக்கால பயிற்சி விண்ணப்பங்கள் வழங்கல்

 ஜவகர் சிறுவர் இல்லத்தில் கோடைக்கால பயிற்சி விண்ணப்பங்கள் வழங்கல்

 ஜவகர் சிறுவர் இல்லத்தில் கோடைக்கால பயிற்சி விண்ணப்பங்கள் வழங்கல்


ADDED : ஏப் 27, 2026 06:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 27, 2026 06:11 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ஜவகர் சிறுவர் இல்லம் சார்பில் கோடைகால பயிற்சி முகாம் வரும் 2ம் தேதி துவங்குகிறது. இதற்கான விண்ணப்பம் ஏப்ரல் 27 முதல் வழங்கப்படுகிறது.

கோடை விடுமுறையை யொட்டி, பள்ளிக் கல்வி இயக்கத்தின் மூலம் ஜவகர் சிறுவர் இல்லம் குழந்தைகளுக்காக பல்வகைக் கலைகளான பரதம், கிராமிய நடனம், வாய்ப்பாட்டு இசை, வயலின், வீனை, மிருதங்கம், ஓவியம், கைவினை, கிதார், கீபோர்டு, டிரம்ஸ், தேக்வாண்டோ மற்றும் விளையாட்டு (கேரம், செஸ், இறகுபந்து, டேபிள் டென்னிஸ்) ஆகியவற்றைக் கற்பிக்க சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. வரும் 2ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடக்கும் முகாமில், 6 வயது முதல் 16 வயதுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் கலந்துகொள்ளலாம்.

இதற்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 27 முதல் புதுச்சேரி ஜவகர் சிறுவர் இல்லத்தில் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பெற்றோர் தங்களது பிள்ளைகளை நேரில் அழைத்து வந்து விண்ணப்பங்களை பெற்று சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us