தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஜவகர் சிறுவர் இல்லத்தில் கோடைக்கால பயிற்சி

 ஜவகர் சிறுவர் இல்லத்தில் கோடைக்கால பயிற்சி

 ஜவகர் சிறுவர் இல்லத்தில் கோடைக்கால பயிற்சி


ADDED : மே 07, 2026 03:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 07, 2026 03:53 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி ஜவகர் சிறுவர் இல்லத்தில் நடந்து வரும் கோடைக்கால பயிற்சி முகாமில், மாணவர்கள் பரத நாட்டியம் மற்றும் ஓவியம் வரையும் பயிற்சி எடுத்தனர்.

கோடை விடுமுறையையொட்டி, பள்ளிக் கல்வி இயக்கத்தின் மூலம் ஜவகர் சிறுவர் இல்லம் சார்பில், பரதம், கிராமிய நடனம், வாய்ப்பட்டு, இசை, வயலின், வீணை, மிருதங்கம், ஓவியம் உள்ளிட்ட பல்வகைக் கலை மற்றும் விளையாட்டு பயிற்சிகள் நடத்தி வருகிறது.

இந்த பயிற்சி முகாம், ஜவகர் சிறுவர் இல்லம் உட்பட 9 இடங்களில் கடந்த 2ம் தேதி துவங்கியது.

முகாம் வரும் 31ம் தேதி வரை நடக்கிறது. ஜவகர் சிறுவர் இல்லத்தில் நேற்று பரதம், ஓவியம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளில் மாணவர்கள் ஈடுப்பட்டனர்.

இதில், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us