/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோடைக்கு இதமான குளுகுளு 'ருசி' குல்பி, ஐஸ்கிரீம்கள் புதுச்சேரி கடற்கரையில் இன்றும் நாளையும் சிறப்பு மேளா

ADDED : பிப் 17, 2024 06:24 AM
புதுச்சேரி : புதுச்சேரி கடற்கரை சாலையில் 'ருசி' குல்பி, ஐஸ்கிரீம் சிறப்பு விற்பனை மேளா இன்றும் நாளையும் நடக்கின்றது.
தனித்துமான சுவையில் குல்பி, ஐஸ்கிரீம் வகைகளை தயாரித்து அறிமுகப்படுத்தி வரும் புதுச்சேரி 'ருசி' நிறுவனம் சார்பில் இன்றும் நாளையும் (17 மற்றும் 18 ம் தேதி) கடற்கரை சாலை லே கபே ஓட்டல் அருகே சிறப்பு விற்பனை மேளாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடக்கும் இந்த சிறப்பு விற்பனை மேளாவில் விதவிதமான சுவைகளில் கோடை வெய்யலுக்கு இதமாக குளுகுளு குல்பி, ஐஸ்கிரீம் வகைகள் விற்பனை செய்யப்பட உள்ளது.
ருசி நிறுவனத்தின் தனித்துவமான ரோஸ் குல்பி, ஹனி குல்பி வகைகள் அறிமுகம் செய்து வைக்கப்பட உள்ளன. அத்துடன், பிளாக்கரண்ட் டுவிஸ்ட், ஸ்ட்ராபெரி டுவிஸ்ட், கிரேப், லெமன், ஆரஞ்சு, சேமியா, குல்கந்து மில்க் உள்ளிட்ட சுவையான ஐஸ்கிரீம் வகைளும் அறிமுகம் செய்து வைக்கப்பட உள்ளன. மேலும் வழக்கமான வெண்ணிலா, பட்டர்காட்ச் என கோன், கப் ஐஸ்களும் எக்கசக்கமாக விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
'ருசி' நிறுவனத்தின் ஒவ்வொரும் குல்பியும், ஐஸ்கிரீம்கள் சுவையில் தனி ரகம். அடடா என்ன சுவை என்று என்றும் நினைவில் நிலைத்து நிற்கும். சுவையில் உங்களை திக்குமுக்காடி கரைய செய்திடும். 'ருசி' குல்பி, ஐஸ்கிரீம்கள், குறைந்த விலையில் மேளாவில் விற்பனை செய்யப்படுகின்றன.
கோடை வெய்யலுக்கு இதமான ஜில்.. ஜில்.. கூல்.. கூல்.. குல்பி, ஐஸ்கிரீம்கள் தொண்டைக்கு இதம். ருசியின் அசல் குல்பி, ஐஸ்கிரீம்கள் சுவையில் கரைய. புதுச்சேரி கடற்கரை சாலைக்கு குடும்பத்துடன் வாங்க.