தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மணவெளி தொகுதியில் அரிசி, சர்க்கரை வழங்கல்

மணவெளி தொகுதியில் அரிசி, சர்க்கரை வழங்கல்

மணவெளி தொகுதியில் அரிசி, சர்க்கரை வழங்கல்


ADDED : நவ 10, 2024 04:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 10, 2024 04:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம் : இலவச அரிசி மற்றும் சர்க்கரையை, சபாநாயகர் செல்வம் பயனாளிகளுக்கு வழங்கினார்.

குடிமைப் பொருள் மற்றும் வழங்கல் துறை சார்பில், தீபாவளி சிறப்பு அரிசி 10 கிலோ மற்றும் இரண்டு கிலோ சர்க்கரை, புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மணவெளி தொகுதி, தவளக்குப்பம், நல்லவாடு, தானம்பாளையம், புதுக்குப்பம், நோணாங்குப்பம், ஆண்டியார்பாளையம் உள்ளிட்ட பகுதியில் உள்ள ரேஷன் கடையில் நேற்று வழங்கப்பட்டது.

சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்து, பயனாளிகளுக்கு அரிசி, சர்க்கரை வழங்கினார். நிகழ்ச்சியில், பா.ஜ., பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us