sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பேஸ் பால் வீரர்களுக்கு சீருடை வழங்கல்

/

பேஸ் பால் வீரர்களுக்கு சீருடை வழங்கல்

பேஸ் பால் வீரர்களுக்கு சீருடை வழங்கல்

பேஸ் பால் வீரர்களுக்கு சீருடை வழங்கல்


ADDED : அக் 04, 2024 03:30 AM

Google News

ADDED : அக் 04, 2024 03:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: தேசிய ஜூனியர் பேஸ் பால் போட்டியில் பங்கேற்கும், புதுச்சேரி வீரர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டன.

பஞ்சாப் மாநிலத்தில், 32 வது தேசிய ஜூனியர் பேஸ் பால் போட்டியில், புதுச்சேரி சார்பில் ராகேஷ், சபரிநாதன், ஜீவகன், ஸ்ரீராம், கோகுல், நிகேஷ், சந்தோஷ், சூரியன், சந்துரு, ஸ்ரீகாந்த், பரத், ரிஷி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு முத்தரையர் பள்ளி தாளாளர் முத்துராமன், சங்கத் தலைவர் சாரதி, எம்.பி., உதவியாளர் வினோத் சீருடை வழங்கி வாழ்த்தினர்.

தொடர்ந்து, பயிற்சியாளர் பாலாஜி மற்றும் மேலாளர் சிவகுமாருடன் போட்டியில் பங்கேற்க வீரர்கள் புறப்பட்டனர். வழி அனுப்பும் நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் தீனன், சங்க நிர்வாகிகள் பெர்லின், ரவி, ஆனந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us