ADDED : ஏப் 13, 2025 05:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தீவனுாரில் சுயம்பு பொய்யா மொழி விநாயகர் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலில், சித்திரை தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு நாளை (14ம் தேதி) காலை 5:00 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
தொடர்ந்து, காலை 6:00 மணிக்கு விநாயக பெருமானுக்கு மகா அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடக்கிறது.

