sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 டாக்ஸ் புரபஷனல் சொசைட்டி முதலாமாண்டு நிறைவு விழா

/

 டாக்ஸ் புரபஷனல் சொசைட்டி முதலாமாண்டு நிறைவு விழா

 டாக்ஸ் புரபஷனல் சொசைட்டி முதலாமாண்டு நிறைவு விழா

 டாக்ஸ் புரபஷனல் சொசைட்டி முதலாமாண்டு நிறைவு விழா


ADDED : பிப் 16, 2026 07:03 AM

Google News

ADDED : பிப் 16, 2026 07:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி டாக்ஸ் புரபஷனல் சொசைட்டி முதலாமாண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு சொசைட்டி சேர்மன் முரளிதரன் தலைமை தாங்கினார். தலைமை விருந்தினராக புதுச்சேரி மாநில ஜி.எஸ்.டி., முன்னாள் துணை ஆணையர் ஸ்ரீதர் கலந்து கொண்டு, உறுப்பினர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டை,ஆயுள் சந்தா உறுப்பினர் சான்றிதழ் வழங்கினார். பின் வணிகவரி, ஜி.எஸ்.டி., வரி குறித்து விளக்கினார். விழாவில் உறுப்பினர்கள் அனைவருக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.

விழாவில், துணைத் தலைவர் செந்தில்குமார், செயலாளர் சாமி, இணை செயலாளர் கார்த்திகேயன், செயற்குழு உறுப்பினர்கள் நீலகண்டன், இளஞ்செழியன், மோகன் குமார், ஆனந்தகுமார், கணேஷ், ஆரோக்கியதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us