/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆசிரியர் கூட்டணி தேசிய செயலாளர் தேர்வு
/
ஆசிரியர் கூட்டணி தேசிய செயலாளர் தேர்வு
ADDED : டிச 09, 2024 06:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் தேசிய செயலளராக செந்தில்குமார் தேர்வு செய்யப்பட்டார்.
அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின், தேசிய செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள புதுச்சேரி ஒருங்கிணைந்த அரசு ஆசிரியர் கூட்டமைப்பு சங்கத் தலைவர் செந்தில்குமாருக்கு, அமைச்சர் நமச்சிவாயம் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், தமிழ்நாட்டு ஆசிரியர் சங்க தலைவர் ரங்கராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.