
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: உழவர்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா நடந்தது.
பள்ளி துணை முதல்வர் சிவராமரெட்டி தலைமை தாங்கினார். விரிவுரையாளர் ஜனார்த்தனன் வரவேற்றார். ஜீவனுள்ள நேசகரங்களின் பொதுநல சங்க தலைவர் ஆரோக்கியதாஸ் வாழ்த்தி பேசினார்.
விரிவுரையாளர்கள் புஷ்பா, செந்தில்நாயகம், தலைமை ஆசிரியர் அமலோற்பவமேரி வாழ்த்தினர். உடற்கல்வி ஆசிரியர் பழனிசாமி நன்றி கூறினார்.